விஜய் ஆண்டனி நடிக்கும் `எமன்’

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக  விஜய் ஆண்டனி தற்போது ‘எமன்’ படத்தில் நடித்து வருகிறார். `நான்’ படத்திற்கு பின்னர் ஜீவா சங்கர் மீண்டும் விஜய்  ஆண்டனியை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்து வருகிறார். மேலும் முக்கிய  கதாபாத்திரத்தில் தியாகராஜன், சங்கிலி முருகன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசரை … Continue reading விஜய் ஆண்டனி நடிக்கும் `எமன்’